கபில் தேவிடம் வருமான வரித்துறையினர் 4 மணி நேரம் விசாரணை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியின் பயிற்சியாளருமான கபில்தேவிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணைநடத்தினர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும், எனக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முன்வந்ததாகவும், தான்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ்பிரபாகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், சிபிஐக்கு இணையாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் வருமானக் கணக்கை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச் சோதனையின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு லஞ்சம் வாங்கியிருப்பார்களா என்பது தெரியவரும்.
இந் நிலையில், மும்பையைச் சேர்ந்த கட்டடக் காண்ட்ராக்டர் ராம்னிக் சாவ்தா வீட்டில் 1997-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது கிடைத்த டைரியில், அவருக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்ப் பட்டியல் இருந்தது. அதில், கபில் தேவின் பெயரும் இருந்தது.
இது குறித்து, கணக்கில் காட்டாமல் ராம்னிக் சாவ்தாவுக்குக் கொடுத்த பணம் குறித்து கபில் தேவிடம் வருமான வரித்துறையினர் தில்லியில்ஞாயிற்றுக்கிழமை 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications