தமிழகத்தில் இன்று
கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி: 3 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கம்ப்யூட்டர் பயிற்சி முடிந்ததும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மாணவர்களிடம் ரூ 15 லட்சம் மோசடி செய்த கம்ப்யூட்டர் கல்வி நிலைய உரிமையாளரும்,இதற்கு உடந்தையாயிருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கம்ப்யூட்டர் கல்வி நிலையம் நடத்தி வருபவர் ராஜன் சந்தோஷ். இவர் தனது நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றால்முதல் ஆறு மாதப் பயிற்சிக்குப் பின் ரூ 5000 உதவித் தொகையும், 9 மாத பயிற்சி முடித்தால் ரூ 9000 உதவித்தொகையும் வழங்கப்படும் என்றும்கூறினார்.
இதையடுத்து 14 மாணவர்கள் பயிற்சியில் சேர்ந்தனர். தனது நிறுவனத்திற்காக ரூ. 24 லட்சத்து 75 ஆயிரம் பெறுமானமுள்ள 73 கம்ப்யூட்டர்கள்வாங்கினார். ஆனால் சொல்லியபடி, மாணவர்களுக்கு ஆறுமாதப் பயிற்சிக்குப் பின் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் மாணவர்கள்அனைவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கம்ப்யூட்டர் கல்வி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்துபோலீசார் அவரையும், அவரது கல்வி நிலையத்தில் அவருடன் வேலை செய்த ஊழியர்கள் மானேஜர் மற்றும் அக்கவுன்டன்ட் ஆகியோரையும் கைதுசெய்தனர்.
விசாரணையில் ராஜன் சந்தோஷின் உண்மையான பெயர் ராஜ்குமார் என்று தெரிய வந்தது.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications