தமிழகத்தில் இன்று
வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வேலை கிடைத்து அல்லது வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைகடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இது தொடர்பாக, குடியேற்றத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 3 ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அதன் பாதி அளவிலான எண்ணிக்கையில்தான் இந்தியர்கள்வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
1997-ம் ஆண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி கேட்டு குடியேற்றத் துறைக்கு 4.16 லட்சம் பேர்விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை 1999-ம் ஆண்டில் 1.99 லட்சமாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் 80 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளுக்குத்தான்செல்கின்றனர். ஆனால், தற்போது வளைகுடா நாடுகளில் பொருளாதார இறக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்குவேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால், அங்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கைகுறைந்துவிட்டது. இதனால், இந்தியாவிலிருந்து செல்பவர்களின் மொத்த எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
கேரளத்திலிருந்துதான் அதிக அளவில் ஆட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். 1999-ம் ஆண்டுவெளிநாடுகளுக்குச் சென்ற 1.99 லட்சம் பேரில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 60,445 பேர் ஆவர்.கர்நாடகத்திலிருந்துதான் மிகக் குறைந்த அளவில் ஆட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications