கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தமிழகத்தில் 3 லட்சம் கூடுதல் பால் உற்பத்தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது எனகோவையில் மாநில பால்வளத் துறை அமைச்சர் சுந்தரம் தெரிவித்தார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தி 11 லட்சம் லிட்டராகஇருந்தது. இது தற்போது 17 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இந்தப் பாலில்7.5 லட்சம் லிட்டர் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. மற்றமாவட்டத் தலைநகரங்களில் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. எனவேதேவைக்கு அதிகமாக தற்போது 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
சர்வதேச வர்த்தக ஒப்பந்தப்படி , பால் பொருட்களை இறக்குமதி செய்யப்படுவதனால்விற்பனையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும்பாலை விற்பனை செய்ய தனி கமிட்டி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்சுந்தரம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications