தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கோ-வை-யில் விரை-வில் பாஸ்-போர்ட் அ-லு-வ-ல-கம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-கோ-வை:

கோவையில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் கலெக்ஷன் சென்டர் விரைவில் பாஸ்போர்ட் அலுவலகமாக மாற்றப்படும் எனபார்லிமென்டில் அமைச்சர் அஜித் பாஞ்சா கூறியுள்ளார்.

இந்-தத் தக-வ-லை -கோவை எம்.பி. ராதா-கி-ருஷ்-ண-ன கூறி-னார்.

அவ-ர் மே-லும் கூ-று-கை-யில், எனவே, கல்லூ-ரி மாணவர்கள் மாணவிகள் பாஸ் பார்ட்களை எளிதாகக் கோவையிலேயே பெற-முடியும்.

இன்டர்நெட் வசதி: தமிழகத்திலேயே அதிக அளவு சாஃப்ட்வேர் இன்ஜினியர்களைக் கோவை மாவட்டம் தான் உருவாக்கிவருகிறது. மேலும். கோவையில் சாஃப்ட்வேர் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதற்போது 4 மெகாபைட்ஸ்/செகன்ட் என்ற அளவில் பெறப்படும் தகவல் ப-ரிமாற்றத்தின் அளவு 8 எம்.பி. பி.எஸ் என்ற அளவிற்குஉயர்த்தப்படவுள்ளது.

மேலும் கோவையில் விரைவில் சாஃப்ட்வேர் பூங்கா ஒன்றை -நிறுவவும், இதனால் கோவையிலிருந்து நூறு சதவீத சாஃப்ட்வேர்ஏற்றுமதி செய்யவும் வழிவகை செய்யப்படும்.

கொப்பரைத் தேங்காய்க்கு மத்திய அரசும் மா--நில அரசும் இணைந்து கிலோ ஒன்றிற்கு ரூ. 32.50 பைசாவாக கொள்-முதல் விலை-நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலையில் தமிழகத்தில் உள்ள கொள்-முதல் -நிலையங்கள் கொப்பரைத் தேங்காய்களை பெற்றுக்கொள்கின்றன.

மேலும், கச்சாத் தேங்காய் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை 60 சதவீதமாக உயர்த்தக் கோரி, பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துவலியுறுத்தவுள்ளோம்.

உற்பத்திக்கேற்ப வெங்காயத்தின் ஏற்றுமதி அளவையும் உயர்த்த தேவையான -நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் வெங்காயத்தை அரசியலாக்க வேண்டாம். கோவையிலிருந்து கல்கத்தா செல்ல, விமானப் போக்குவரத்துவிரிவாக்கப்படுகிறது. கல்கத்தாவிலிருந்து சென்னை வரும் விமானம், கோவைக்கும் வந்து செல்லும். இந்த விமானம்கோவையிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து கல்கத்தா செல்லும்.

இருகூரிலிருந்து கோவை வரையிலான இரட்டை ரயில்பாதை அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாதை வரும் 2002ம் ஆண்டிற்குள் நிறைவு பெறும். கோவையிலிருந்து திண்டுக்கல் வரையிலான ரயில்பாதை அகலரயில்பாதையாக அடுத்த ஆண்டிற்குள் மாற்றப்படும்.

கோவையிலிருந்து டில்லி வரை விடப்பட்டுள்ள கொங்கு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க மத்திய ரயில்வே அமைச்சர்மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். இதனால் பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக உயரும். இந்த ரயில் திருப்பூரிலும் நின்றுசெல்லும். கோவையைச் சுற்றிலும் உள்ள ரயில்வே கிராசிங் பகுதிகளில் விரைவில் பாலம் அமைக்கப்படும்.

வரும் ஜூலை முதல் கோவை சென்னைக்கு இடையே இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்விடப்படும். திண்டுக்கல்- கோவை,-நாகப்பட்டிணம்- கோவை இடையே உள்ள இரண்டு ரோடுகள் மா-நில அரசிடமிருந்து பெற்று தேசிய -நடுஞ்சாலையாகமாற்றப்படும். இவை மிகுந்த தரத்துடன் மாற்றியமைக்கப்படும்.

திருப்பூரில் இரண்டாவது ரிங்ரோடு பணியைத் துவக்க மா-நில போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை-நடத்தியுள்ளேன். இதற்கான பணி விரைவில் துவங்கும்.

மத்திய அரசு விவசாயிகளின் -நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தேயிலை, வெங்காயம், தேங்காய் ஆகியவற்றின் விலைவீழ்ச்சியில் உடனடியாக செயல்பட்டு ஆதரவிலையை விவசாயிகளுக்கு அளித்துள்ளது என்--றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+