தமிழகத்தில் இன்று
ஒன்..டூ...த்--ரீ...: தேர்-த-லுக்-கு தயா-ரா-கி-ற-ா-ர் மூப்-ப-னார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை தயார்படுத்துவதற்கான செயல்திட்டங்களை முடிவு செய்வதற்காக தமாகாவின் உயர் மட்ட அமைப்பானஅரசியல் விவகாரக் குழு சென்னையில் கூடியது.
கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களுடன் தேர்தல் யுக்தி குறித்து மூப்பனார் ஆலோசனை -நடத்தினார்.
அதிமுக, தி-முக போல் தமாகாவின் மாவட்ட அமைப்புகள் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட -நிர்வாகிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். வரவிருக்கும்சட்டமன்றத் தேர்தலை எதிர்-நாக்கி இந்த மாற்றங்களை -மூப்பனார் செய்து வருகிறார்.
அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இக்கட்சி, அதிமுக கூட்டணி -மூலம் இழந்த செல்வாக்கை மீட்டு விடலாம் என எண்ணியது. ஆனால், அதிலும்இக்கட்சி தோல்வியை கண்டு விட்டதால், கட்சியை பலப்படுத்தி மக்கள் பிரச்னைகளில் அக்கறை செலுத்துவதன் -மூலமே இழந்த செல்வாக்கை பெற -முடியும்என்ற -முடிவுக்கு இப்போது வந்துள்ளது இக்கட்சி.
அதன் காரணமாக கட்சியில் மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதிமுக பாணியில் புதியவர்களுக்கு பொறுப்புகள் தரப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக மற்ற அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு -முந்தைய செயல் திட்டமாக சில பணிகளை இக்கட்சி வகுத்துள்ளது. சென்னையில் ஞாயிறன்று -மூப்பனார்தலைமையில் கூடிய தமாகாவின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் இவை -முடிவு செய்யப்பட்டன.
காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவதே லட்சியம் என்று முழக்கமிட்டு வரும் தமாகா, ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த -நாள் விழாவை சிதம்பரத்தில் மிகப்பெ-ரிய அளவில் கொண்டா-ட திட்-ட-மிட்-டுள்ள-து. தமாகாவின் தேர்தல் யுக்தியின் அடையாளமாக இக்கூட்டம் அமையும் என்று அக் கட்சித் -தலைவர்கள்தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications