கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளில் க-டும் நிலநடுக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மணிலா:
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளில் திங்கள்கிழமைகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக முக்கியத் தீவான லுசானில் காலை 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டெர்அளவு கோலில் அதன் பாதிப்பு 5.7 என்று பதிவாகியது.
நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அது பற்றிய முழு விவரம் தெரியவில்லை என்றும்அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நிலநடுக்கத்தால் லுசான் தீவில் உள்ள பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 என்று ரிக்டெர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின்கோகோஸ் தீவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றியும் தகவல் ஏதும் இல்லை. இத் தீவில் இதுவரைஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவே பெரிது என்றாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இலை என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.
மத்திய தைவான் நாட்டில் காலை 6.45 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்கெட் அளவு கோலில் 5.3என்று பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் உடனடி தகவல் ஏதும் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications