தமிழகத்தில் இன்று
சுவாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக நடந்து வந்த வழக்கின் விசாரணையை தள்ளுபடிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995-ம் ஆண்டு நடந்த ஒரு பொதுக் கூட்டத்தின் போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து அவர் பேசியதாகக் கூறி அவர் மீது அதிமுகபிரமுகர் சந்திரசேகரன் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், ஜெயலலிதாவை அச்சுறுத்தும் விதத்தில் சுவாமி பேசியதாகக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மே 3-ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சுவாமிமனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா, 1995-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி சென்னை தாம்பரத்தில், பொதுக்கூட்டமொன்றில் சுவாமி பேசியதுதொடர்பாக ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவப்பா, குற்றப் பிரிவு 506-வது பிரிவின் கீழ் குற்றத்துக்குரிய பேச்சாககருத் முடியாது. வெறுமனே கோபமாக பேசுவதால் மட்டும் அதை குற்றமாக கருதி விட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதேபோல, புதுக்கோட்டை வழக்கிலும், நீதிபதி சிவப்பாவின் தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த வழக்கை தொடர்ந்துநடத்துவது, சட்டத்தை அவமதிப்பது போலாகும் என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications