தமிழகத்தில் இன்று
தாய்-லாந்-தில் பு-லி-கள் செயல்-பா-டு இல்-லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
எங்கள் நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதநடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவில்லை என்று தாய்லாந்து நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள முக்கிய கப்பல் கட்டும் தளத்தில் பாதி அளவு கட்டப்பட்ட நிலையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது. சீ டைகர்ஸ்" என்று அதில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் கட்டும் தளத்தில் சட்டவிரோதமாக புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டதாகக்கூறப்பட்டது.
அப்போது, எங்கள் நாட்டை எந்த ஒரு தீவிரவாதக் கும்பலும் தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப்பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தாய்லாந்து அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கைக்கான தாய்லாந்து தூதர் தாக்ரு பானிட் கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது எங்கள் நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் நாட்டைப்பயன்படுத்தி எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில்ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார் அவர்.
மேலும், கப்பல் கட்டும் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலும் புலிகளுக்குச் சொந்தமானதல்ல. அக்கப்பல் தாய்லாந்து கடல்பகுதியில் கண்காணிப்புப் பணிக்குப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. அந்த கப்பல்கட்டும தளத்துக்கு உரிமையாளரான ரெஜினால்ட் லாரன்ஸுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications