தமிழகத்தில் இன்று
"தூர் வா-ரும்" பணி-யில் "பணம் வா-ரும்" து-ரை--மு-ரு-கன்-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பாச-ன கால்-வாய்-க-ளுக்-கு தூர் வா-ரும் ப-ணி என்ற பெய-ரில் பெ-ா-துப்-ப-ணித்-து-றை அமைச்-சர் து-ரை-மு-ரு-க-னும் ஆ-ளு-ம் கட்-சி--யி-ன-ரும்(தி-மு-க-வி--னர்) -ப-ணம் வாரி கு-வித்-து வ-ரு-கின்--ற-னர் என -ஜெ-ய-ல-லி-தா குற்-றம் சாட்-டி-யுள்-ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விவசாயிகள் பிரச்னைகளை எடுத்துச் சொன்-னால், அதை கருணா-நிதி, தனதுஅமைச்சர்கள் பெய-ரில் அறிக்கை வெளியிட்டு விமர்சித்து வருகிறார் என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம்தெ-ரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தஞ்சை கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால்தான் தண்ணீர் கடைமடை வரை செல்லும். இதன் -மூலம் நிலங்கள் பல-ன-டை-யும் என விவசாயிகள் கோ-ரிக்கை வி-டுத்-த-னர். இந்-த-கோ-ரிக்-கை கு-றித்-து ப-ரிசீலனை செய்யப்படும் என கலெக்டர் கூறி-யுள்-ளார்.
இதே கருத்தை எடுத்துரைத்து நான் அறிக்கை வெளியிட்டால் கெட்ட எண்ணத்துடன் அறிக்கை வெளியிடுவதாக கருணாநிதியின்அமைச்சரவை சகாக்கள் கூறியுள்ளனர்.
கபிஸ்தலம், சுவாமிமலை, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் விதை நெல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகார்தெரிவித்தனர். நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர் செல்லும் போது பாமினி ஆற்றில் தூர் வா-ரிய லட்சணத்தைப் பார்த்தேன். தூர்வாரும் பணிகளில் பணம் வாரும் துரைமுருகன்களுக்கு இந்த உண்மையைச் சுட்டிக் காட்டினால் ஆத்திரம் பொங்க அறிக்கைவெளியிடுகிறார்கள்.
வெட்டாற்றிலும், வேறு பல காவிரி கிளை நதிகளிலும் அரைகுறையாக தூர் வாரும் பணிகள் -நடைபெறும் போதே தண்ணீர் வந்துவிட்டது. எனவே தூர் வாராத இடங்களுக்கு தூர் வாரியதாக கருணாநிதியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கொள்ளைஅடித்து வருகின்றனர் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications