தமிழகத்தில் இன்று
வி-ரை-வில் பெட்-ரோல் ஏற்-று-ம-தி செய்-யும் இந்-தி-யா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது. விரைவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.
சென்-னை-யில் நி-ரு--பர்-க-ளி-டம் அவர் கூ-று-கை-யில்,
தமிழகத்தில் கூடுதலாக 6 இடங்களில் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு -நடத்தி வருகிறது. திருச்சியில்ஒரு தொழிற்சாலை அமைக்க 50 ஏக்கர் -நிலம் கையகப்படுத்துமாறு மாவட்ட கலெக்ட-ரிடம் கூறியுள்ளேன்.
ஒவ்வொரு ஆலையும் 20 முதல் 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது. பெட்ரோல்ஏற்றுமதி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
சமையல் காஸ் உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் 2 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்காக மட்டும் ஆண்டிற்கு ரூ54 ஆயிரம் கோடி இறக்குமதி செலவு செய்ய வேண்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இம்மாத இறுதியில் ஆய்வுமேற்கொள்ளப்படவுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திச் செலவு விலைகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்படும்.
நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மேலும் 25 இடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில்தமிழகத்தில் உள்ள காவி-ரி டெல்டா பகுதியும் அடங்கும்.
நாடு மு-ழுவதும் 14.5 லட்சம் பேர் சமையல் -காஸ் இணைப்பு கேட்டு காத்திருக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்றார்அமைச்சர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications