கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படை அனுப்ப யோச-னை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> டெல்லி:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தஇலங்கைக்கு ஐ.நா. சபையின் அமைதிப் படை அனுப்பப்படவேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் தேர்தல்கமிஷனர் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடந்தபோது பார்வையாளராகச் சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி,டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதாவது:
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போரை முழுவுக்குக் கொண்டு வரஇலங்கைக்கு ஐ.நா.வின் அமைதிப் படை அனுப்பப்படவேண்டும். இலங்கையில் அமைதி இல்லையென்றால்,தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் (சார்க் அமைப்பு) அமைதி இருக்காது.
இலங்கைப் பிரச்சினை என்பது ஒரு சர்வதேச பிரச்சினை. சர்வதேச கடல் வழிப் பாதையில் உள்ளது இலங்கை.ஆகவே, அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாடுகள் முயற்சிக்கவேண்டும். இப் பிரச்சினைக்குவன்முறை ஒரு போதும் தீர்வாகாது என்றார் கிருஷ்ணமூர்த்தி.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications