தமிழகத்தில் இன்று
----வ--கோ, ராம-தா-சை யாழ்-பா-ணத்-துக்-கு பட-கு ஏறச் சொல்-லும் சு--வா-மி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் திமுக, அதி-முக ஆகிய இரண்டு கட்சிகளுமே விடுதலைப் புலிகள் கூட்டணிக் கட்சிகள் தான். அதி-முகவில்விடுதலைப் புலி ஆதரவாளர்களாக தினகரன், -நடராஜன் ஆகியோர் உள்ளனர். தி-முக அணியில் ராமதாஸ், வைகோ ஆகியோர்புலி ஆதரவாளர்கள் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
வைகோவும், ராமதாசும் இங்கே இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை விட படகு ஏறியாழ்ப்பாணத்திற்கே சென்று விடலாம் என்றும் சுவாமி யோசனை தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் எனக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரன்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புதுக்கோட்டைமாஜிஸ்திரேட் பிறப்பித்த பிடிவாரன்ட் பின்னணியில் அரசியல் உள்ளது. அந்த மாஜிஸ்திரேட் மீது அவதூறு வழக்குத் தொடரஉள்ளேன்.
அதிமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியே-ற வேண்டும். ராஜீவ் கொலையாளிகளான புலிகளை ஆத-ரிக்கும் தி.க.வீரமணியுடன் ஜெயலலிதா கூட்டு வைத்துள்ளார். மேலும் தினகரன், -நடராஜன் போன்றவர்கள் புலி ஆதரவாளர்கள். -நடராஜன்ஒரு குரங்காட்டியாக இருந்து கொண்டு ஜெயலலிதாவை இயக்குகிறார்.
திமுக கூட்டணியும் புலி ஆதரவுக் கூட்டணி தான். அதில் ராமதாஸ், வைகோ ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்களாக உள்ளனர்.ராமதாஸ், வைகோ, -நடுமாறன் போன்றவர்கள் இங்கே இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாக பேசுவதை விட படகு ஏறியாழ்ப்பாணத்திற்கே போய் விடலாம்.
இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா அல்லது அமெரிக்கா போன்ற கூட்டாட்சி அரசியல் அமைப்பை அந்-நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 20 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களை அந்-நாட்டிற்கு இடைக்கால ஏற்பாடாக அனுப்பவேண்டும். பின்னர் இந்திய ராணுவம் அங்கு சென்று புலிகளை வேட்டையாட வேண்டும். இதுதான் தீர்வு என்றார் சுவாமி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications