கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மீது மக்களுக்குஏற்பட்டுள்ள அவநம்பிக்கை குறைந்து கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணித்தேர்வாளருமான கிரெக் சேப்பல் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிஃபித் சர்வதேச விளையாட்டுப் பல்கலைக் கழகமையத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக பலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன. இதனால், கிரிக்கெட் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.விரைவில் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது.
மீண்டும் மக்களிடையே கிரிக்கெட்டுக்கு வரவேற்பு கூடும். தற்போது ஏற்பட்டுள்ளபிரச்சினை ஒரு தாற்காலிகமான சிறிய பிரச்சினைதான். நல்லவேளையாக மேட்ச்பிக்ஸிங்கில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். நிறைய வீரர்கள் இதில்ஈடுபட்டிருந்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அதுவே பெரிய பிரச்சினையாகஇருந்திருக்கும் என்றார் சேப்பல்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications