மன அ-ழுத்-தத்-தில் குரோனியே. ஆனா-லும், விசாரணை தொடர்கி-ற-து...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் டவுன்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்சிகுரோனியேவிடம் புதன்கிழமை விசாரணை தொடங்கியது.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஹான்சி குரோனியே மீதுகுற்றச்சாட்டு கூறப்பட்டது.
இக் குற்றச்சாட்டைக் கூறிய டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், அதற்கு ஆதாரமாக சூதாட்டக்காரரிடம் குரோனியேபேசியதை டேப்பில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியில் இருந்தும், கேப்டன் பதவியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார். அவர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங் தலைமையில் தனி விசாரணைக் கமிஷன்நியமிக்கப்பட்டது.
முதலில் தன் மீதானக குற்றச்சாட்டுகளை மறுத்த குரோனியே பின்னர் அவற்றை ஒப்புக் கொண்டார். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
3-வது வாரமாக தனது விசாரணையை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் கமிஷனில் குரோனியேவிடம் மீண்டும்புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. குரோனியேவுக்கு முன்னதாக மனநல மருத்துவர் இயான் லூயிஸ்சாட்சியம் அளித்தார்.
குரோனியே மருத்துவரீதியாக மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், இருப்பினும் அவரால் சாட்சியம் அளிக்கமுடியும்என்று லூயிஸ் தெரிவித்தார்.லூயிஸுக்குப் பிறகு குரோனியேவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications