தமிழகத்தில் இன்று
சியோராலியோனில் 2 இந்திய வீரர்கள் விடுதலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ப்ரீடவுன்:
சியோரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த இரண்டு இந்திய வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சியோரா லியோனில் அரசுக்கும், புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாதிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த மே மாதம் முறிந்தது. இதையடுத்துதீவிரவாதிகள் வன்முறையில் இறங்கினர். அவர்களை ஒடுக்க ஐ.நா. அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.கைலஹான் பகுதியில் பணியில் இருந்த இந்திய வீரர்களை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுப் பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் 2 பேர் தற்போதுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.
சியோரா லியோனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் இத்தகவலைநிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கைலஹான் என்ற பகுதியில் 200 இந்திய அமைதி காக்கும் படை வீரர்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். மே மாதம் முதல்அவர்கள் தீவிரவாதிகள் பிடியில் உள்ளனர். தற்போது இரண்டு இந்திய வீரர்களை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இரண்டு பேரும் டாருவு நகருக்குச் சென்று அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் ப்ரீடவுன் செல்வார்கள். கைலஹானிலிருந்து டாரு 45கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தீவிரவாதிகள் பிடியில் மொத்தம் 222 இந்திய அமைதிகாப்பாளர்களும், 11 ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் பிணைக் கைதிகளாக உள்ளனர்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications