தமிழகத்தில் இன்று
வட கொரியா -த--ய-வில் ஏவுகனை தயாரிக்கும் பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கு இணையாக ஏவுகனைகளை தயாரிப்பதற்கு வட கொரிய விஞ்ஞானிகள்உதவியதாக ஜப்பான் பத்திரிகையில், வெளியாகியுள்ள செய்தியை பாகிஸ்தான்மறுத்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சாங்கட் ஷிமுன் என்ற பத்திரிகையில், பாகிஸ்தானின் ஏவுகன்ைதொழில்நுட்பத் திட்டத்திற்கு வட கொரிய விஞ்ஞானிகள் உதவியதாக செய்திவெளியாகியிருந்தது. இந்தச் செய்தியை பாகிஸ்தான் இப்போது மறுத்துள்ளது.பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக்கூறுகையில், இது அடிப்படையில்லாத, பொய்யான செய்தி என்றார்.
வடகொரியாவின் உதவியுடன் புதிய ஏவுகனைத் தொழில்நுட்ப மேம்பாட்டுத்திட்டத்தை பாகிஸ்தான் முடித்து விட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஏவுகனைத் தொழில்நுட்பம் தொடர்பாக வடகொரியா சென்றிருந்த பாகிஸ்தான்விஞ்ஞானிகள் விரைவில் நாடு திரும்புவர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications