For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

-செ-ன்-னை வானொ-லி நிலை-ய அ-தி-கா-ரி-க-ளுக்-கு சிறை தண்-ட-னை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:

நீதிமன்ற உத்தரவை அவமதித்த அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனையும், அபாரத-மும் விதித்தது.

அகில இந்திய வானொலியில் பண்பலை ஒளிபரப்புக்கான (எப்.எம்.சேனல்) டெண்டர் விடப்-பட்-ட-து. இதை எதிர்த்துசென்னையைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். புதிதாக டெண்டர் விட வேண்டும் என்று கோரினார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புதிய டெண்டர் வி-டு-மா-று வானொலி நிலையத்துக்கு உத்தரவிட்ட-து. இந்த உத்தரவைவானொலி நிலையம் அமல்படுத்தவில்லை. உடனே அகிலஇந்திய வானொலி நிலைய டைரக்டர் ஜெனரல், சென்னை வானொலி-நிலைய இயக்குனர் ஆகியோர் மீது பிரேமலதா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கு பதிலளித்த வானொலி நிலையம், புதிய டெண்டர்களை வாபஸ் பெற வேண்டும் என்று பிரசார் பாரதி உத்தரவிட்டதால்,புதிய டெண்டர்களை -விட முடியவில்லை என்று விளக்கம் அளித்தது.

அந்த வாதத்தை ஏற்க உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் மறுத்து விட்டார். அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:

ஏற்கனவே எப்.எம். சேனலில் நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் தனியாருக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.1998ம் ஆண்டு அவர்களுக்கு உ-ரிமம் (லைசென்ஸ்) -முடிந்த பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிஅளிக்கப்பட்-டு-ள்-ள-து.

புதிய டெண்டரை வி-டு-வ-தற்-கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே நிகழ்ச்சிகள் தயா-ரித்து வரும் தனியார் -நிறுவனம் தாக்கல் செய்தமனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி பழைய நபர்களுக்கு தொடர்ந்து அனுமதி தருவதால் வானொலி நிலையத்திற்கு -பெ-ரும் இழப்புஏற்பட்டுள்ளது. வானொலி நிலையத்திற்கு ஆதரவாக இருக்காமல் நிகழ்ச்சி தயா-ரிப்பாளர்களுக்கு ஆதரவாகவே இரண்டுஅதிகா-ரிகளும் செயல்பட்டுள்ளனர்.

உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே இத்தகயை செயலை செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால்,அதை ஏற்க -முடியாது. நீதிமன்ற உத்தரவை அவமதித்த இருவருக்கும் ஒரு வாரம் சாதாரண சிறைத் தண்டனையும், தலா 2 ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கிறேன்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு வாரம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X