மெல்போர்னில் 2005-ல் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், 2005-ம் ஆண்டின்உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு விக்டோரியா மாகான நீச்சல் துறைசெயல் இயக்குநர் ரான் பாங்கெட்டி மனு அனுப்பியுள்ளார். 2005-ம் ஆண்டின் உலகநீச்சல் போட்டிகளை நடத்த சிட்னி நகருக்கும் மெல்போர்ன் நகருக்கும் போட்டிநிலவியது.
ஆனால், சிட்னியில் இந்த ஆண்டு நவம்பரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறஉள்ளன. இதையடுத்து நீச்சல் போட்டிகளை நடத்த மெல்போர்ன் நகரம் விருப்பம்தெரிவித்துள்ளது.
உலக அதலெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த மெல்போர்ன் நகரம் முதலில்விண்ணப்பித்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது நீச்சல்போட்டிகளை நடத்த அந்த நகரம் விண்ணப்பித்துள்ளது.
மெல்போர்ன் நகரில் 2006-ம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications