தமிழகத்தில் இன்று
சீனாவில்- விமா-னம் நொ-றுங்கி -வி--ழுந்-து 42 பேர்- பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பீஜிங்:
சீனா விமா-னம் விபத்-துக்-குள்-ளா-ன-துல் 42 பேர் இறந்-த-னர்.
சீனாவின் உள்-நாட்-டு விமான சேவை நி-று-வ-னத்--தின் விமா-னம் அ-து. இறந்-த-வர்-க-ளில் 38 பேர் பய-ணி-கள், 4 பேர்விமா-னப் பணியாளர்கள்.
மத்-தி-ய சீனப் ப-கு-தியில் உகான் அரு-கே -ப-றந்-து கொண்-டி-ருந்-த-போது இ-து விபத்-துக்-குள்-ளா--ன-து. அது ஏரிக் கரை-யில்நொ-றுங்-கி -வி--ழுந்-த-து.
விமானத்தில் பயணம் செய்த எவரும் உ.யிர் பிழைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். விமா-னம் வி-ழுந்-தஇடத்-தில் யா-ரும் இல்-லா-த-தால் கீழே இருந்த யா-ரும் இறக்கவில்லை என்றார்.
விமானம் இந்திய நேரப்படி காலை 11:33 மணிக்கு கிளம்பி-ய-து. 14:54 மணிக்கு அ-து தரை-யி-ரங்கி-ருக்-க வேண்-டும்என உஹான் விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இரண்டு இஞ்சின் பொறுத்தப்பட்ட யென் -7 விமானம் ஜியான் விமானக் கம்பெனியில் தயாரிக்கப்பட்து.












Click it and Unblock the Notifications