தமிழகத்தில் இன்று
போரில் உயிர் நீத்த 22 ஆசிய அமெரிக்கர்களுக்கு வீரப் பதக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
இரண்டாவது உலகப் போரின்போது கடும் தீக்கு மத்தியிலும் வீரத்துடன் போரிட்ட ஆசிய பசிபிக் அமெரிக்கர்கள் 22 பேருக்கு அமெரிக்காவின் உயரியவிருதான யு.எஸ்.கம்பேட் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில், புதன்கிழமை நடந்த விழாவில் இந்த பதக்கம் வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் அமெரிக்காவுக்காப் போரிட்டு உயிர் நீத்தசிறுபான்மைப் பிரிவினரை கெளரவிக்க அரசு சார்பில் எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகவே இந்த உயரிய பதக்கம் 22 ஆசிய பசிபிக் அமெரிக்கர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பதக்கங்களை வழங்கி அதிபர் கிளிண்டன் பேசுகையில், அமெரிக்காவுக்காக போரிட்டு உயிர் நீத்த ஆசியர்களைக் கெளரவிக்க வேண்டும் என்பதுநீண்ட நாட்களாக இருந்து வரும் கோரிக்கை ஆகும். அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது என்றார்.
பதக்கம் பெறத் தேர்வு செய்யப்பட்டவர்களில் 7 பேர் மட்டுமே பதக்கம் பெற நேரில் வந்திருந்தனர். மற்ற அனைவரும் இறந்து விட்டனர். அவர்கள்சார்பில் அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications