இலங்-கை-பாகிஸ்-தான் -கி-ரிக்-கெட்: சயீத் அன்வர் - இன்சமாம் சதம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்லே:
இலங்கைக்கு எதிராக கல்லேயில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் பாகிஸ்தான் வலுவானநிலையில் உள்ளது.
டெஸ்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 341ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கையை விட 160 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் உள்ளது.
முன்னதாக 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை பாகிஸ்தான்தொடர்ந்தது. முரளிதரன் தவிர இலங்கை அணியின் மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் சரியாக பந்து வீசவில்லை.இதனால், பாகிஸ்தான் அணி வீரர்கள் எளிதாக ரன்கள் குவித்தனர்.
இன்சமாம் உல் ஹக்கும், சயீத் அன்வரும் சிறப்பாக அடி சதமடித்தனர். இன்சமாம் 112 ரன்களும், அன்வர் 123ரன்களும் எடுத்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தனர். யூசுப் யுகானா 41 ரன்கள் எடுத்துஅவுட்டானார்.
ஆட்ட நேர முடிவில் யூனிஸ் கான் 24 ரன்களுடனும், அப்துர் ரஸாக் 0 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல்இருந்தனர். இலங்கை அணியில் முரளிதரன் சிறப்பாகப் பந்து வீசி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications