தமிழகத்தில் இன்று
குவைத்தில் கடத்தல், கற்பழிப்பில் போலீஸ்- ராணுவ அதிகாரிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">குவைத்:
கடத்தல், கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த நான்கு பேர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரிஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வேலியே பயிரை மேய்வது போன்ற இச்சம்பவம் குவைத்தில் நடந்துள்ளதாக அங்கு வெளியாகும் பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
நான்கு பெண்களைக் கடத்தி, அவர்களைச் சித்ரவதை செய்து கற்பழித்தது தொடர்பாக இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 அதிகாரிகளும் அபார்ட்மென்ட் ஒன்றில் பெண்களைக் கடத்தி வந்து கொடுமைப்படுத்தி கற்பழித்தார்கள். அதே அபார்ட்மென்டில் கிடைத்தவீடியோ டேப் ஒன்றில் இவர்கள் பெண்களைக் கற்பழித்து கொடுமைப்படுத்தியது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ டேப்பை போலீசார்சாட்சியமாகக் கைப்பற்றியுள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் 3 பேர் தேசிய பாதுகாப்பு உறுப்பினர்களாகவும், ஒருவர் குவைத் ராணுவ அதிகாரியாகவும், ஒருவர் போலீஸ்அதிகாரியாகவும் உள்ளார்கள் என்று போலீசார் சந்தேகப்படுவதாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் 5 பேரிடமும் விசாரணை நடந்த வருகிறது. இவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் கருத்துத்தெவித்தனர்.
இவ்வாறு அந்தப் பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications