தமிழகத்தில் இன்று
கேபிள் டிவி-க-ளுக்-குத்- தடை: கற்-காலம் நோக்-கிச் செல்-கிற-து- பாகிஸ்-தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெஷாவர்:
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லையில் உள்ள பெஷாவர் மாகாணத்தில் கேபிள் டிவிகளுக்கு மாநில ஆளுநர் தடை விதித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில ஆளுநர் முகம்மது ஷபீக் பெஷாவரில் நடந்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கூட்டமொன்றில் பேசுகையில், வியாழக்கிழமை முதல் பெஷாவர்மாகாணத்தில் கேபிள் டிவிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் பேசிய மத அறிஞர்கள், வெளிநாட்டு கேபிள் டிவிக்கள் மூலம் ஆபாசம் பரவுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்தே தடையுத்தரவைஆளுநர் பிறப்பித்தார்.
மெளலானா ஹாசன் ஜான் பேசுகையில், நமது நாட்டுக்கு விஞ்ஞானிகளும், அறிஞர்களும்தான் தேவை. நடிகர்களும், டான்ஸர்களும் நமக்குத் தேவையில்லைஎன்றார்.
சமீபத்தில்தான் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முஸ்லீம் மதகுருக்களின் (முல்லாக்கள்) கோரிக்கையை ராணுவ ஆட்சியாளர்முஷாரப் ஏற்றுக் கொண்டார். தற்போது ஒரு மாநிலத்தில் கேபிள் டிவிக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
பெஷாவர் மாநிலம், தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ளது. ஆப்கானிஸ்தானிலும் கேபிள் டிவிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முழுவதிலும் கேபிள் டிவிக்கள் மூலம், இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, அரசின் இரண்டு சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேயர்கள் இல்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications