தமிழகத்தில் இன்று
மிக்-27 போர் விமானங்கள் சிறப்பானவை தான்...சான்றிதழ் தருகிறார் ஏர்-மார்ஷல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரக்பூர்:
இந்திய விமானப்படையில் இடம் பெற்றுள்ள மிக்-27 ரக போர் விமானங்கள் இன்னும்சிறப்பாகவே உள்ளன என்று கிழக்குப் பிராந்திய விமானப்படை தலைமை அதிகாரிஏர் மார்ஷல் கே.என்.நாயர் கூறியுள்ளார்.
1947-ம் ஆண்டு முதல் இதுவரை, போர்களில் உயிர்நீத்த விமானப் படை வீரர்களுக்குஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் வெள்ளிக்கிழமைநடந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜூன் 12ம் தேதிகலைகுண்டா விமானப்படை தளத்தில் மிக்-27 ரக போர் விமானம்விபத்துக்குள்ளானது. இது முற்றிலும் தற்செயலான விபத்துதான். கடைசி நிமிஷத்தில்ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்தது.
விபத்துகளைத் தடுக்கும் விதத்தில்தான் செயல்படுகிறோம். இருப்பினும் எங்களதுகட்டுப்பாட்டையும் மீறி இதுபோன்ற சில விபத்துக்கள் அவ்வப்போது நடந்துவிடுகின்றன.
மிக்-27 ரக போர் விமானங்களை மேம்படுத்தத் தேவையான திட்டம் தீட்டப்பட்டு,அது அமலில் உள்ளது.
கார்கில் போர் உள்பட இதுவரை நடந்த ஐந்து போர்களிலும் கிழக்கப் பிராந்தியவிமானப்படைப் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வீரர்கள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவானவர்கள்.எந்தச் சூழ்நிலையிலும் செயல்படக் கூடிய உறுதியும், புத்தியும் கொண்டவர்கள்என்றார் அவர்.
நேபாள நாட்டு விமானப்படை விமானங்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் வந்துசெல்வதாக வரும் செய்திகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்திய விமானப்படை தளத்திற்கு வந்துசெல்ல நேபாள விமானப்படை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications