தமிழகத்தில் இன்று
-க-ராத்-தே மாஸ்-டர் உசைனி வீட்டில் போலீஸ் ரெய்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஹை புரொபைல் என்ற பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கராத்தே வீரர் ஷிஹான் உசைனி வீட்டில் சென்னைமாநகரப் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக உசைனி மீது வந்தபுகார்களை அடுத்து இச் சோதனை நடத்தப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
உசைனி வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று கூறிய போலீஸார், அவர் கைது செய்யப்பட்டுள்ளாராஎன்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில், அவரது ஹை புரொபைல் நிறுவனத்தின்க கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நிறுவனங்களில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சரியான சம்பளம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
போலி பாஸ்போர்டுகள் மூலம் தன்னுடன் சில கராத்தே வீரர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லமுயன்றதாக சில மாதங்களுக்கு முன் டெல்லி போலீஸாரால் உசைனி கைது செய்யப்பட்டு திகார் சிறையில்அடைக்கப்பட்டிருந்தார்.
கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவரான உசைனி, போலீஸ் கமாண்டோக்களுக்கும் கராத்தே பயிற்சிஅளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications