முகத்தில் தெளித்த சாரல்...
68 மணி நேர "நான் ஸ்டாப் கான்ட்ராக்ட் சரக்கு ரயில் அறிமுகம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு, எங்கும் நிற்காத 68 மணி நேரத்தில் செல்லக் கூடிய காண்ட்ராக்ட் சரக்கு ரயில் ஞாயிற்றுக் கிழமை முதல்இயக்கப்படுகிறது.
இதனால் சென்னையிலிருந்து கல்கத்தாவிற்கு 68 மணி நேரத்தில் சரக்குகளைஅனுப்பமுடியும். இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர்மம்தா பானர்ஜி அறிவித்தபடி, இந்த சரக்கு ரயில் விடப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் கல்கத்தாவிருந்து பகல் ஒரு மணிக்கு கிளம்பும் இந்த சரக்கு ரயில், வேறு எங்கும் நிற்காமல் 68 மணிநேரத்தில், புதன் கிழமை காலை 9 மணிக்கு சென்னை வந்து சேரும்.
அதே போல ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் சரக்கு ரயில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஒரு மணிக்குகல்கத்தா சென்றடையும்.
நாட்டின் சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை அதிகப்படுத்தும் வகையில் இது போன்ற பல ரயில்கள் எதிர்காலத்தில் விட ரயில்வே அமைச்சகம்முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது தான் இது போன்ற குறிப்பிட்ட நேர சரக்கு ரயில்கள் விடப்படுகின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications