"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
சிறுபான்மையினர் தாக்குதலைக் கண்டிக்க மேடை ஏறுகின்றனர் ஜெ., மூப்பனார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் ஜுலை 6ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஒரே மேடையில் ஜெயலலிதா , மூப்பனார்,இளங்கோவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசுகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள இளங்கோவன், சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்தச்சந்திப்பு தி. நதரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தச் சந்திப்புக்குப் பினனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழு உறுப்பினர் என், வரதராஜன் கூறுகையில்,சிறுபான்மை மக்கள்மீது சமீபகாலமாக நடந்து வரும் தாக்குதலை கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் முதல் கட்டமாக சென்னை பனகல் பூங்காவில் ஜுலை 6ம் தேதி மிகப் பெரிய கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துகிறோம். தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் முன்னின்று நடத்தும் இந்த கூட்ட்த்தில் அ.தி.மு.க. பொதுச் செய்லாளர் ஜெயலலிதா, த.மா.கா தலைவர் மூப்பனார். தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு மார்க்சிஸ்ட் செயலாளர் சங்கரய்யா ஆகியோர் பேசுகின்றனர்.
தி.க. தலைவர் வீரமணி உள்பட மற்ற தலைவர்களையும் அழைத்துள்ளோம். இப்போதுள்ள சூழ்நிலையில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து செய்ல்படுத்துவதுநல்லது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications