மேட்ச் பிக்ஸிங்: மேலும் 3 முன்னாள் கேப்டன்களுக்கு சி.பி.ஐ "கொக்கி
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மூன்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குசம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் கேப்டன் அஸாருதீனிடம் விசாரணை நடத்தியுள்ள சி.பி.ஐ., தற்போது மேலும் மூன்று கேப்டன்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தூர்தர்ஷனுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுநடந்திருப்பதாக வந்துள்ள புகார்கள் குறித்தும் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், மத்திய விளையாட்டு அமைச்சர் தின்சா கூறுகையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications