தமிழகத்தில் இன்று
வைகோ-வின் புலிகள் ஆதரவு மாநாட்டில் கலந்-து -காள்--கி-றார் க-ரு-ணா-நி-தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளபுலிகள் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதிதெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:
இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடு வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்து சொல்ல இந்திய மண்ணில்அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆகவே, புலிகள் அமைப்பு தொடர்பாக எந்த ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க திமுக அரசுக்குஎண்ணமில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோட்டி ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் புலிகள் ஆதரவுமாநாடு நடைபெற உள்ளது. அதில் நான் கலந்து கொள்வேன்.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு 100 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கருத்தை பிரதமர் வாஜ்பாய் ஏற்கெனவேதெரிவித்துள்ளார். ஆகவே, அது பற்றி நான் மேலும் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை.
சாலை மறியலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை:
தமிழகத்தில் இனி மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களால் பெரிதும்சிரமம் ஏற்பட்டதாக பொது மக்களிடமிருந்து கடுமையான கண்டனங்களும், புகார்களும் வந்துள்ளன.
ஆகவே, இனி மேலும் தமிழகத்தில் சாலை மறியல் போராட்டங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியலில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசுசட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துவருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகத்திலும்வறட்சி நிலவுகிறது. விரைவில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன்என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications