தமிழகத்தில் இன்று
"பாவச் சு-மை" அதி-க-ரித்-து-விட்-ட-தா? இந்-த உண்டியலில் போட்-டுவி-டுங்-கள்..!
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மங்களூர்:
பாவங்களைப் போடும் புதுமை உண்டியல் ஒன்று உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் உள்ளது.
பணத்தைப் போடும் உண்டியலை நாம் பார்த்திருக்கிறோம்.
அதாவது பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை அளிக்கும் வகையில் எல்லா கோவில்களிலும் உண்டியல்கள் இருக்கும்.
ஆனால் சற்று வித்தியாசமாக மக்கள் தங்கள் குறைகளை விட்டொழிக்கும் வகையில் புதுமையான உண்டியல் அமைக்க பேஜாவர் மடத்தின் விஸ்வேஷதீர்த்த சுவாமிகள் விரும்பினார்.
இந்த உண்டியலில் பணத்திற்குப் பதில் பாவங்களைப் போடலாம். பக்தர்கள் தங்கள் பாவங்களை பகவான் கிருஷ்ணனிடம் முறையிட்டு, இனிபாவங்கள் செய்யமாட்டோம் என்று உறுதிப்பிரமாணம் எடுக்க வேண்டும்.
தாங்கள் இதுவரை செய்த பாவங்களை இனிமேலும் தொடருவதில்லையென்றும், கெட்டபழக்கவழக்கங்களை விட்டொழிப்பதாகவும் உறுதிபூண்டுஅவற்றைத் தாளில் எழுதி உண்டியலில் போட வேண்டும்.
இதுதவிர ஒரு கோடி செலவில் போஜனசாலை, பூங்கா, மற்றும் அபிவிருத்தி பணிகள் உடுப்பியில் மேற்கொள்ளப்படும் என்று விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள்கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications