கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ட்ரிங்..ட்ரிங்: வளர்-கி-ற-து சென்---னைத் -தா-லை-பேசித்-து-றை-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை தொலைபேசித்-து-றை-யின் இணைப்புத் திறன் 10 லட்சத்தை தாண்டியது.
தற்போது 7.75 லட்சம் இணைப்புத் திறன் கொண்டதாக சென்னை தொலைபேசித்-து--ற இயங்கி வருகிறது.
சென்னை தொலைபேசித்-து-றை-யின் தலைமை பொதுமேலாளர் சி.வி.ராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
1984ம் ஆண்டு ஒரு லட்சம் இணைப்புத் திறன் கொண்டதாக சென்னைத் தொலைபேசி இருந்தது. 1999ல் அது 5 லட்சமாகஉயர்ந்தது. இப்போது 10 லட்சம் இணைப்புகள் தரக் கூடிய அளவுக்கு திறன் உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுவிட்டன. இன்னும் 1.50 லட்சம் பேர்இணைப்புக்காக காத்திருக்கின்றனர்.
மூவாயிரம் இணைப்புகளுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் என்ற அளவில் புதிதாக 10 இணைப்பகங்கள் திறக்கப்பட உள்ளன.
தீபாவளி முதல் சென்னையில் செல்லுலார் தொலைபேசி வசதி தரப்படும். சென்னையில் 4000 இணைப்புகளும், மீஞ்சூர்,மகாபலிபுரம், மறைமலையடிகள்-நகர் ஆகியவற்றிற்கு தலா ஆயிரம் இணைப்புகளுடன் செல்லுலார் வசதி ஏற்படுத்தப்படும்.
வி.எஸ்.என்.எல். உதவியுடன் இன்னும் இரண்டு மாதங்களில் 34 எம்.பி. திறனுடன் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் வசதிசென்னைத் தொலைபேசித்-து-றை-யில் ஏற்படுத்தப்படும்.
இந்தியாவில் சென்னைத் தொலைபேசி தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. கடந்த ஆண்டில் 905 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியஇந்-நிறுவனம் இவ்வாண்டில் ஆயிரம் கோடியாக இலக்கு -நிர்ணயித்துள்ளது என்றார் ராஜன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications