தமிழகத்தில் இன்று
கஞ்-சா வி-வ-சா-யம் செய்-யும் சந்-த-ன கட-த்தல் வீரப்-பன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சந்தன மரம் கடத்தியதெல்லாம் அந்தக் காலம். வீரப்பனின் புது பிசினஸ் கஞ்சா விவசாயம்.
ஆதிவாசிகளின் உதவியுடன் வீரப்பனின் காட்டில் கஞ்சா விளைச்சல் அமோகமாய் -நடக்--கும் விஷ-யம் போலீசாரை அதிர்-ச்-சி-யில்உறை-யச் செய்-தி-ருக்--கி-ற-து.
தனிக் காட்டு ராஜாவாக இருந்து கொண்டு தமிழகம் - கர்நாடகக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவன்சந்தனமரக் கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுக்குள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதும், யானைகளைவேட்டையாடி தந்தங்களை கடத்துவதும் தான் வீரப்பனின் தொழிலா-க இ-ருந்-து வ-ரு-கி-ற-து.
இந்த தொழிலுக்கு குறுக்கே வந்த போலீசாரையும், வனத்துறையினரையும் இவன் விட்டு வைக்க-வில்-லை. அவர்களையும்வேட்டையாடி வருகிறான்.
20 ஆண்டுகளாக வீரப்பனை பிடிக்க எத்தனையோ முயற்சிகள். அத்தனையும் தோல்விகள். ஆனாலும், வீரப்பனின் பலம்குறைந்துள்ளது. காரணம் அவனது தளபதிகளாக விளங்கிய -முக்கியக் கூட்டாளிகளை பறி கொடுத்ததுதான். அதனால் -முன்புபோல் வீரப்பனால் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட -முடியவில்லை என்பதோடு, யானைகளையும் வேட்டையாட -முடியவில்லை.
எனவே இப்போது புது தொழிலில் வீரப்பன் இறங்கி விட்டான். கஞ்சா விவசாயம் தான் வீரப்பனின் புதுத் தொழில். அதைநேரடியாக செய்யாமல், ஆதிவாசிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளான். வீரப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதிகளில்ஆதிவாசிகள் கஞ்சா பயிரிட்டுக் கொள்ளலாம்.
அந்த பகுதிக்குள் போலீசாரால் நுழைய முடியாது என்பதால் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே ஆதிவாசிகள் இப்போதுகஞ்சா பயி-ரிடுதலில் -முழு -மூச்சாக ஈடுபட்டுள்ளனர். கஞ்சா விளைச்சல் -மூலம் கிடைக்கும் பணத்தில் வீரப்பனுக்கு பெரும் பங்குகிடைக்கிறது என்று ரங்கா ஷெட்டி என்ற கர்-நாடக கடத்தல்கார-ரின் உதவியாளர்கள்- மூலம் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ரங்கா ஷெட்டியை கொள்ளேகால் என்ற இடத்தில் வீரப்பனின் ஆட்கள் வெட்டிக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதில் இருந்த பல சிரமங்கள் கஞ்சா கடத்தலில் இல்லை என்பதாலும், கஞ்சாவுக்குமார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதாலும், வீரப்பன் கும்பல் அந்த தொழிலை கெட்டியாக பிடித்துக் கொண்டது என்கின்றனர்போலீசார்.
ஒரு கிலோ கஞ்சா 240 ரூபாய்க்கு விலை போகிறது. காடுகளில் கஞ்சா செடிகள் செழித்து வளர்வதால் வீரப்பனின் கஞ்சாசாம்-ராஜ்-ய-மும் கொடி கட்-டி-ப் பறக்-கி-ற-து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications