அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சீட்-டு கம்-பெனி நடத்-தி மோச-டி:
வீட்-டுக்-கு அ---னுப்-பப்-பட்டார் பெண் போ-லீஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
பினாமி பெயரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி, மோசடி செய்த பெண் சப் இன்ஸ்பெக்டரை கமிஷனர்ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்தார்.
கோவையில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் சரஸ்வதி. இவர் இவரது சகோதரர் பெயரில் ஒருபைனான்ஸ் கம்பெனி துவங்கி -நடத்தி வந்துள்ளார். இந்த பைனான்ஸ் கம்பெனியில் அதிக வட்டி தருவதாகக் கூறி,டெபாசிட் வாங்கியுள்ளார்.
ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
டெபாசிட்டாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இதனைத் திருப்பிக் கொடுக்காததால்டெபாசிட்தாரர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.
கமிஷ்னர் ராதாகிருஷ்ணன், ஏடி எஸ்.பி. முருகையன் தலைமையில் விசாரணை -நடத்தினார். இதில், தனதுசகோதாரர் பெய-ரில் பினாமியாக -நிதி -நிறுவனம் -நடத்தி, சப் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மோசடி செய்தது-உ-று-தி-யா-ன-து.
இது தொடர்பாக சரஸ்வதியைப் போலீசார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications