தமிழகத்தில் இன்று
ம.தி.மு.க மாநாட்டுக்கு வந்தால்.... அத்வானிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.கவின் புலி ஆதரவு மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அத்வானி வரக் கூடாது. மீறி அவர்வந்தால் அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க் கிழமை தமிழக காங்கிரஸ் கட்சி புது அலுவலகம் குடி புகுந்தது. அந்த அலுவலகத்தில் இளங்கோவன்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
ஈரோட்டில் ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறும் ம.தி.மு.கவின் ஈழத் தமிழர் எழுச்சி மாநாட்டிற்கு அத்வானி வருவதைகாங்கிரஸ் எதிர்க்கிறது. ஈழத் தமிழர் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ மாநாடு நடத்துகிறார். புலிகள்அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. அப்படியிருக்கும் போது இம்மாநட்டில் அத்வானி கலந்து கொள்வதுசரியல்ல.
மத்திய அமைச்சரவை எடுத்த முடிவுப்படி தான் இந்தியாவில் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில்உள்ள அத்வானி அதை மீறுவது நியாயமல்ல. அதனால் அத்வானி இம்மாநாட்டிற்கு வரக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். மீறிஅவர் வந்தால், எனது தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்த்து புலி ஆதரவுப் போக்கை ம.தி.மு.க தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.அப்படிப்பட்ட கட்சியை அரசில் சேர்த்துக் கொண்டுள்ளார் வாஜ்பாய். தடை செய்யப்பட்ட புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத்துரோக குற்றம் செய்தவர்கள் என்று அறிவிக்கும் ஆண்மை பாஜகவுக்கு இருக்கிறதா? என்-று கேட்-டார் இளங்-கோ-வன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications