அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
ஆந்திராவில் லாரி நிறைய வெடி பொருட்கள் ஏற்றி வந்த 5 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நெல்லூர்:
தமிழகத்திலிருந்து ஒரு லாரி நிறைய வெடி பொருட்களை ஏற்றி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதை அடுத்து மாநிலம்முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், நெல்லூர் மாவட்டம், நாயுடுபேட்டை சோதனைச் சாவடியில் போலீஸார் செவ்வாய்க்கிழமைவாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழகத்திலிருந்து பெர்ஹாம்பூருக்குச் சென்று கொண்டிருந்தலாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் 12 ஆயிரம் ஜெலாட்டின் குச்சிகள், 10 ஆயிரம் டெடனேட்டர்கள், 3 ஆயிரம் கிலோ பியூஸ் வயர் ஆகியவைஇருந்தன. சாக்குப் பையில் இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டைக்குக் கொண்டு செல்வதாக லாரியில் இருந்தவர்கள் கூறினர். ஆனால்,அவற்றுக்கான முறையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து லாரியில் இருந்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
சமீப காலத்தில் ஆந்திராவில் இவ்வளவு அதிக அளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. சம்பவ இடத்துக்கு மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications