அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
25 கோடிக்-கு கைத்-த-றி ஆடை-கள் ஏற்--று-ம-தி செய்-து தமி-ழ-கம் சாத-னை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் அளவிற்கு கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இதில் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது என சேலத்தில் நடந்த கருத்தரங்கில் தமிழ்நாடு கைத்தறி மற்றும்ஜவுளித்துறை அமைச்சர் என்.கே.கே பெ-ரியசாமி தெ-ரிவித்துள்ளார்.
சேலத்தில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அமைச்சர் பெரியசாமிபேசியதாவது:
தமிழ்நாடு கடந்த ஆண்டில் கைத்தறி ஆடைகளை 25 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் 5கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. தமிழகத்தில் தேங்கிக் கிடந்த இந்த கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ததால்,நெசவாளர்களுக்கு -நாள் ஒன்றிற்கு ரூ.200 ரூபாய் கூலி கிடைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்த ஏற்றுமதியை 100 கோடியாக உயர்த்த மா-நில அரசு திட்டமிட்டு வருகிறது.
அடுத்து வரும் 2005 ம் ஆண்டில் சர்வதேச வர்த்தக ஒப்பந்த அமலாக்கத்தின் போது கடும் போட்டியைச் சமாளிக்கவேண்டியிருக்கும். எனவே, இதற்கேற்ப கைத்தறி மற்றும் விசைத் தறிகளை நவீனமயமாக்கத் தேவையானநடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதனால், வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்க -முடியும். எனவே,விசைத்தறியாளர்கள் இதற்கேற்ப தேவையான -நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்-றார் அமைச்சர்பெரியசாமி பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications