தமிழகத்தில் இன்று
உட-ன-டி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்-கத் திட்-டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்துவிவாதிப்பதற்காக மாவட்ட கலெக்கடர்கள் கூட்டம் சென்னையில் புதன் கிழமைநடைபெறுகிறது.
2001ல் நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு புகைப்படம்ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வாக்களர்களுக்கு அடையாள அட்டைவழங்கும பணி தற்போது தமிழகத்தில் நடை பெற்று வருகிறது.
தமிழகத்தின் வாக்காளர்களில் 52 சதவீதம் பேருக்கு அடையாள அட்டைவழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைவிட தமிழகம் இப்பணியில் பின் தங்கியிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர்எம்.எஸ். கில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அதிகாரிகளுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தி. அடையாள அட்டை வழங்ங்கும் பணியை முடுக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
மேலும் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக புதிய வழிமுறைகளை தேர்தல்ஆணையம் வகுத்துள்ளது. அதை பற்றியும் தமிழக அதிகாரிகளிடம் கில் விளக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த புதிய வழிமுறைகளை மாவட்டக் கலெக்டர்களுக்கு எடுத்துச்சொல்லி, அடையாள அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிப்பதற்காக மாவட்டக்கலெக்டர்கள் கூட்டத்தை தலைமைச் செயலாளர் முத்து சாமி கூட்டியள்ளார்.
தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை இக்கூட்டம் நடை பெறுகிறது. தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா , இணைத் தேர்தல் அதிகாரிகள் குமார்ஜெயந்த், காகர்லா உஷா மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இனி வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையள அட்டைகள் அரசு போக்குவரத்துஅலுவலகங்களில் புகைப்படம் எடுத்து உடனடியாக கம்ப்யூட்டர் மூலமாக லைசென்ஸ்வழங்கும் ஆன்லைன் மூறைப்படி வழங்கப்படும்.
இதன்படி வாக்காளர்கள் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்தவாக்குச் சாவடிகளுக்கு வர 3 தேதிகள் அறிவிக்கப்படும். அந்த தேதிகளில் ஒரு நாள்வந்தால் புகைப்படம் எடுத்து உடனடியாக அடையாள அட்டைகள் வழங்க்ப்படும்என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications