அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
இனி இவ-ர் சாதா சத்-தி-ய-மூர்த்-தி அல்-ல..."சால்-வை -சத்-தி-ய-மூர்த்-தி"-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அமைச்சராக இருந்தபோது கிடைத்த சால்வைகளை (பொன்னாடைகள்) விற்றே மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தஅதிமுக மந்தி-ரி யார் தெ-ரியுமா? சத்திய-மூர்த்தி தான்.
இனிமேல் அவரை "சால்வை சத்தியமூர்த்தி என்று கூட அழைக்கலாம்.
அதிமுக ஆட்சியில் வணிகவ-ரித் துறை அமைச்சராக இருந்தவர் சத்திய-மூர்த்தி. பதவியில் இருந்தபோது வருமானத்தை மீறி 83லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.
இவ்வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சத்தியமூர்த்தி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவருகின்றனர். செவ்வாய்கிழமை சத்திய-மூர்த்தி தரப்பு சாட்சியாக சாயல்குடியை சேர்ந்த போஸ் என்பவர் ஆஜராகி நீதிமன்றத்தில்சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் சால்வை விற்பனை ரகசியத்தை வெளியிட்டார். போஸ் அளித்த சாட்சியம் வருமாறு:
சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்தபோது நான் அவரது உதவியாளராக இருந்தேன். அவருடன் அரசு விழாக்கள், கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு செல்வேன். அப்போதெல்லாம் அவருக்கு ஏராளமான சால்வைகள் அணிவிக்கப்படும். அவற்றை எல்லாம்எடுத்துக் கொண்டு வருவது என் வேலை. அவற்றை பத்திரமாக அவரது வீட்டில் சேர்த்து விடுவேன்.
அந்த சால்வைகளை ஜவுளி வியாபாரி ஒருவர் வந்து வாங்கிக் கொள்வார். மாதத்திற்கு குறைந்தபட்சம் நான்கு -முறையாவதுஅவர் சத்திய-மூர்த்தி வீட்டுக்கு வந்து சால்வைகளை வாங்கிச் செல்வார். ஒவ்வொரு -முறையும் அவர் 12 ஆயிரம் ---மு-த-ல் 15ஆயிரம் ரூபாய் வரை பணம் தருவார்.
சால்வைகள் மூலம் மட்டும் சத்தியமூர்த்திக்கு மாதம் 60 ஆயிரம் தல் 75 ஆயிரம் ரூபாய் வரை பணம் கிடைத்தது என்றார் போஸ்.


Click it and Unblock the Notifications
