தமிழகத்தில் இன்று
வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்நாட்டில் இவ்வாண்டில் வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ரூ.71கோடியே 77 லட்ச ரூபாய் அனுமதித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் 2000-2001-ம் ஆண்டில் தமிழகத்தில் 28 மாவட்ட ஊராட்சிகள் மற்றும்385 ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் ரூ.71.77 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான முழுதொகையையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் ஊக்க நிதியான ரூ.10.76 கோடியும் அடங்கும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்த தற்போது முதல் தவணையாக ரூ.21.53 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.மத்திய அரசு விடுவித்த தொகைக்கு மேலாக மாநில அரசின் பங்குத் தொகை ரூ.17.94 கோடியை தமிழக அரசுவழங்கியுள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications