தமிழகத்தில் இன்று
இந்துதிருமணச்சட்டம்: விதிகளை மாற்ற மாநிலங்களுக்கு அதிகாரம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்து திருமணச் சட்டப்படி அனைத்து இந்துத் திருமணங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து திருமணச்சட்டப்படி செய்யப்படும் அனைத்து திருமணங்களும் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதுகுறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா, குஜராத், ஹிமாச்சல்பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் இந்துத் திருமணங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யும் முறைஏற்கனவே அமலில் உள்ளது.
தற்போது கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872, பார்சி திருமணச்சட்டம் 1936, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றின் கீழ் மட்டும் திருமணங்கள்பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications