தமிழகத்தில் இன்று
திருச்சி மாநகராட்சிக்கு ராஜ்ய சபா திமுக எம்.பி. ரூ. 1 கோடி நிதி உதவி
சங்-க-ராச்-சா-ரி-யார் பாராட்-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
திருச்சி மாநகராட்சிக்கு ராஜ்ய சபா திமுக உறுப்பினர் திருச்சி சிவா ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பதாகஅறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக் கலந்து கொண்ட அவர்,இந்த நிதி உதவியை அளிப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவா அளிக்கும் இந் நிதியின் மூலம்உய்யக்கொண்டான் கால்வாய் மீது ஒரு பாலமும், புதிய மின்சார சுடுகாடும் கட்டப்படும் என்று மாநகராட்சி மேயர்புனிதவல்லி பழனியாண்டியும், கமிஷனர் முத்துவீரனும் தெரிவித்தனர்.
மேற்கண்ட இரு பணிகளையும் மேற்கொள்ள ரூ.4 கோடி செலவாகும். இதுதொடர்பாக தமிழக அரசுக்குகோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications