தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தமி-ழ-கத்-தில் பு-தி-ய து-றை-மு-கம் அமைக்-கி-ற-து மலே-சி-யா

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

மலேசியத் தொழில்நுட்ப, நிதி உதவியுடன் அமையும் குளச்சல் துறைமுகத்தின் -மூலம் 5 ஆயிரம் பேருக்கு -நரடிவேலைவாய்ப்பும், 8 ஆயிரம் பேருக்கு மறை-மு-க வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலுதெ-ரிவித்தார்.

சென்னையில் இத்திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் கருணா-நிதியுடன் ஆலோசனை -நடத்திய பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் கருணா-நிதி மலேசியா வந்திருந்த போது -நடந்த ஆலோசனையின் விளைவாக இத்திட்டங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. குளச்சல் துறை-முகத்தை இந்தியாவில் உள்ள துறைகங்களிலேயே தொழில்நுட்ப அளவில் தரம் வாய்ந்ததுறைகமாக அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் துறைகத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவதற்கு காரணம் இங்கு தொழிலாளர் பிரச்னை இருக்காது. மேலும்துறை-முகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் ஆழ-முள்ள கடல் வசதி உள்ளது. 6 ஆண்டுகளில் இப்பணியை-முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு டிசம்பருக்குள் அனுமதி தந்தால், ஜனவரியில் பணியை துவக்கி விடுவோம். -முதல் கட்டப் பணிகள் 2 ஆயிரம் கோடிரூபாய் செலவிலும், இரண்டாவது கட்டப் பணிகள் 1,500 கோடி செலவிலும் செய்து -முடிக்கப்படும்.

தமிழகத்தில் இத்துறைமுகம் -மூலம் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 8,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும்கிடைக்கும்.

தமிழகம் தவிர, டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் சாலை மேம்பாட்டுப் பணியில் மலேசியா ஈடுபட்டுள்ளதுஎன்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+