தமிழகத்தில் இன்று
திருப்பதியில் பிளாக்கில் லட்டு விற்ற போலீஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருப்பதி:
தி-யேட்-ட-ரில் பிளா-க்-கில் -டிக்-கெட் -விற்-று பார்த்-தி-ருக்-கி-றோம். ஏன், வாங்-கி-யும் இ-ருக்-கி-றே-ாம்.
--இப்-ப-டி டிக்---கட் விற்-பவர் "மாமூல்" வெட்-ட ம-றுத்-தால், அல்-ல-து வே-று கேஸ் ஏ-து-வு-மே கிடைக்-கா-விட்-டால் அ-வ-ரைபோலீ-சார் கை-து செய்--வ-து வழக்--கம்.
ஆனால், தி-ருப்-ப--தி --ஸ்ரீ-வெங்-டேஸ்-வ-ர சு-வா-மி கோவி-ல் லட்--டு-வை-யே பிளாக்-கில் விற்-றுள்-ளார் ஒ-ரு-வர். அவர் ஒ-ரு போலீஸ்-கா-ரர்-என்-ப-து தான் அதிர்ச்-சி-யா-ன விஷயம்.
வெங்டேஸ்வரா கோவிலில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு எப்போதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருவார்கள்.
செவ்வாய்க்கிழமை போலீஸ் கான்ஸ்டபிள் வெங்கட்ராமண்ணா அங்கு 10 ரூபாய் விலையுள்ள 6 லட்டுக்களை 120 ரூபாய்க்கு சென்னையிலிருந்து வந்தபக்தர்களிடம் விற்றார்.
ஆனால் இவர் லட்டு விற்ற காட்சி அங்குள்ள கண்--கா-ணிப்-பு வீடியோ காமிராவில் தெளிவாகத் தெரிந்-த-து. - "கை-யு-மா-க -வீ-டி-யோ--வு-மா-கபிடி-பட்-டார்.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அந்தக் கான்ஸ்டபிள் வெங்கட்ராமண்ணாவைக் கையும் களவுமாய் பிடித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications