தமிழகத்தில் இன்று
மூடப்-ப-டும் --கேந்-தி-ரி-ய வித்-யா-ல-ா-யா பள்-ளி-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-நீ-ல-கி-ரி:
நாட்டின் வளர்ச்-சி, கல்-வி கு-றித்-து அனை-வ-ரும் ஆர்-வம் காட்-டி வ-ரும் நி-லை-யில் ஏற்-க-ன-வே இயங்-கு வ-ரும் பள்-ளி-க-ளை மூடிவ-ரு-கி-ற--து மத்-தி-ய அ-ர-சு.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் -மூடப்பட்-டுள்-ள-ன. இந்த இரண்டுபள்ளிகளை ஊட்டியில் உள்ள பள்ளியுடன் இணைக்க மு-டிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் அருவங்காடு, குன்னூர் மற்றும் ஊட்டியில் 3 கேந்தி-ரிய வித்யாலாயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அருவங்காட்டில் உள்ள வெடி மருந்துத் தொழிற்சாலை, குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவப் பி-ரிவு, ஊட்டி எச்.பி.எப்தொழிற்சாலை ஆகிய மத்திய அரசுக்குச் சொந்தமான -நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் அலுவலர்களின்குழந்தைகள் இப்பள்ளிகளில் படித்து வந்தனர்.
மத்திய அரசு கேந்திரிய வித்யாலய பள்ளிகளை ஒருங்கிணைக்க -மு-டிவு செய்து, குன்னூர் மற்றும் அருவங்காட்டில் உள்ள இரண்டுபள்ளிகளையும், ஊட்டியில் உள்ள எச்.பி.எப் பள்ளியில் இணைத்துள்ளது. அருவங்காட்டில் பணியாற்றிய 40 ஆசி-ரியர்களும்,இப்பள்ளியில் -நற்று பணிக்குச் --சேர்ந்-த-னர்.
3 பள்ளிகளிலும் ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். -மூடப்படும் இரண்டு பள்ளிகளிலும் போதிய அடிப்படைவசதிகள் இல்லை எனக் கூறி, இந்தப் பள்ளிகள் ஊட்டிக்கு மற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அரசுஊழியர்கள் அல்லாத-வர்-க-ளின் கு-ழந்-தை-க-ளை-யும் இந்-த-ப் பள்-ளி-யில் சேர்க்க அரசு -மு-டிவு செய்துள்ளது.
ஆனால், குன்னூர் மற்றும் அருவங்காட்டில் இருந்து மாணவ, மாணவிகள் ஊட்டிக்குச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இங்குள்ள அலுவலர்களின் குழந்தைகளுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை.
மேலும், ஊட்டி சென்று வ-ரு-வ-தால், குழந்தைகளின் நேரம் வீணடிக்கப்படுகிறது என பெற்றோர்கள் கவலை தெ-ரிவித்துள்ளனர்.எனவே, இந்த பள்ளி மாற்றத்தை எதிர்த்து பெற்றோர்கள் போர்க்கொடி உயர்த்-தி-யுள்-ள-னர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications