தமிழகத்தில் இன்று
பின்லேடனின் கூட்டாளி பிரான்-சில் பிடி-பட்-டான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரிஸ்:
சர்வதேச தீவிரவாதி பின்லேடனின் கூட்டாளி என்ற சந்தேகப்படும் வாலிபர் பாரிசில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அப்-துஸ் சலீம் பவுலானூவர் (34) என்ற அந்த -நபர் சர்வதேச அளவில் தீவிரவாதம் மற்றும் குற்-றங்கள் புரிந்து வந்தது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
அடிப்படையில் பி-ரான்-சைச் சேர்ந்தவர் இவர். தன்னிடம் வெடிகுண்டுகள் வைத்திருந்தது தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜெயில் தண்டனை அனுபவித்து வந்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பித்து போலீசார் கண்ணில் தட்டுப்படாமல் பிரான்ஸ் சென்று விட்டார். இவர், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின்கூட்டாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் பாரிசில் கைது செய்தனர்.
ஒசாமா பின்லேடன் 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கென்யா மற்றும் தன்சேனியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில்தொடர்புடையவர். அதில் 224 பேருக்கும் மேல் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்-தி-யா--வில் கார்-கி-லில் பாகிஸ்-தான் ரா-ணு-வத்-தி-ன-ரு-டன் -த-ன-து கூலிப் படை-க-ளை-யும் அ-னுப்-பி ஊ-டு-வச் செய்-த-வன் பின் லேடன்என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்க-து. அ-மெ-ரிக்-கா, இந்-தி-யா, இஸ்-ரேல் மூன்-றும் இஸ்-லா-மின் எதி-ரி-கள் என்-று கூறி வ-ரும் இவன் இந்-தமூ-ன்-று நா-டு-க-ளுக்-கும் எதி-ரா--ன நட-வ-டிக்-கை--க-ளில் ஈ-டு-பட்-டு வ-ரு-கி-றான்.
ரஷ்-யா-வின் செ-சன்-யா ப-கு-தி-யில் உள்-ள இஸ்-லா-மி-ய பிரி-வி-னை-வா-தி-க-ளுக்-கும் உத-வி வ-ரு-கி-றான். இவ--ன அமெ-ரிக்-கா-வின் சி-ஐ-ஏதேடப்-ப-டும் -குற்-ற-வா-ளி-கள் பட்-டி-ய-லில் மு-த-லி-டத்--தில் வைத்-துள்-ள-து.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய பின்லேடன் சவுதிஅரேபியாவைச் சேர்ந்தவர். தற்போது ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக வாழ்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications