தமிழகத்தில் இன்று
க-ட-லூர் -வன்-மு-றை: அர-சை நம்-பிப் பய-னில்-லை என்-கி-ற-து -த.மா.கா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கடலூர் மாவட்டத்தில் நீடிக்கும் வன்-முறையை -முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் சமாதான-நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தமாகா கோ-ரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமாகா பொதுச்செயலாளர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு நாட்களாக கடலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதை அனைவரும் அறிவர். மாவட்ட -நிர்வாகம்செயலிழந்து -நிற்பது -நன்கு தெ-ரிகிறது. ஆசி-ரியர்களும், மாணவர்களும் -பள்-ளி-க-ளுக்-கு செல்ல இயலவில்லை. பஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை -முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கள்ளச் சாராயம் மட்டும் வீதிதோறும் கிடைக்கிறது. இது தான் இன்றைய கடலூர் மாவட்டத்தின் நிலை. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை மாற்றியதன் மூலம் அரசு தன் கடமையைச் செய்து விட்டதாகக் கருதுகிறது. ஆனால், செயல்படாதமாவட்ட கலெக்டர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெ-ரியவில்லை.
வன்முறையாளர்களே ஓய்ந்து கலவரத்தைக் கைவிட்டாலொழிய மாவட்டத்தில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை. எனவே அமைதிவேண்டி அரசாங்கத்தை -நம்பி எவ்வித பயனுமில்லை. இச்சூழ்-நிலையில் இரண்டு ச-மூகங்களிலும் பெருத்த செல்வாக்குபெற்றிருக்கும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரால் அமைதியைக்கொண்டு வர -முடியும் என தமாகா -நம்புகிறது.
சமூக நீதியின் மீதும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மீதும் அதிக அக்கறையுடைய இருவரும் மாவட்டத்தில் சகஜநிலை திரும்ப ஒரு சமாதான -நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமாகா எதிர்பார்க்கிறது.
இருவரும் நேரில் சந்தித்து மக்களிடையே அமைதி திரும்ப கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications