தமிழகத்தில் இன்று
புதுவையில் வெள்ளியன்று இடைத் தேர்தல் - புதவை முதல்வர் போட்டியிடுகிறார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் சண்முகம் போட்டியிடும் ஏனாம் தொகுதி இடைத்தேர்தல் வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது.
புதுவை காங்கிரஸ் முதல்வராக சண்முகம் மார்ச் 22ம் தேதி பதவியேற்றார். அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை.முதல்வராக பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், ஏனாம்தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
சண்முகம் போட்டியிடுவதற்கு வசதியாக இத்தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ்,பதவி விலகினார்.
அதன்பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை வெள்ளிக் கிழமை ஒட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியில்சண்முகத்தை எதிர்த்து தி.மு.க ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளர் கங்காதர பிரதாப் போட்டியிடுகிறார். நாளை காலை 8 மணி முதல்மாலை 5 மணி வரை எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 2ம் தேதிநடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications