For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்--தி-யா-வில் அதி-க-ரித்-து வ-ரும் - சாப்ட்-வேர் நி-புணர்-களின் தேவை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இந்தியாவில் சாஃப்ட்வேர் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மீண்டும் தீவிரக் கல்வித் திட்டம்அமல்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆய்வுத் திட்டத்தின் -முது-நிலை இயக்கு-னர் மேத்தா-கூ-றி-னார்.

கோவையில் அவர் நிருபர்களிடம் கூறு-கை-யில்,

தரம் வாய்ந்த கல்வியை உருவாக்க இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டிக்-கள்) ஏற்படுத்தப்பட்டன.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதில் படிக்கும் 50 -முதல் 75 சதவீத மாணவர்கள் வெளி-நாடுகளுக்கு வேலைக்குச்சென்று விடுகின்றனர்.

மீதமுள்ள 25 சதவீதத்தின-ரில் குறிப்பிட்ட பகுதியினர் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றுவிடுகின்றனர். எனவே, இங்கு சாஃப்ட்வேர் துறைக்-கு தரமான ஆட்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளோம்.

எனவே, இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தீவிரக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளோம். இத்திட்டம் ஏற்கனவே 1991ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு -முன்பு83 கோடி ரூபாய் செலவில், 14 பொறியியல் கல்லூ-ரி-கள், 12 பாலிடெக்னிக்-கு-கள், உட்பட 37 கல்வி -நிறுவனங்கள்மேம்படுத்தப்பட்-ட-ன. இதனால் தர-மா-ன ஆசிரியர்களை நாம் பெற -முடிந்தது.

இதே போன்று தற்போது சாஃப்ட்வேர் துறையில் கல்வித் தரத்தை மேம்படுத்த நாடு -முழுவதும் 43 கல்லூ-ரிகளைதகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ப-ரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவையில் உள்ளபி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூ-ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எஸ்.சி மேத்தா தெரிவித்தார்.

(தமி-ழ-க IT Watch தொடர்-பா-ன பிற செய்-தி-கள்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X