தமிழகத்தில் இன்று
2 டெலோ உ-றுப்-பி-னர்-கள் --சுட்-டுக் கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழ் ஈழ மக்கள் இயக்-கத்-தை (டெலோ) சேர்ந்த இரண்டு பேர் கிழக்கு மட்டக்கிளப்பில்சுட்-டுக் கொல்லப்பட்டனர்.
பு-தன்-கி-ழ-மை இந்-த -சம்-ப-வம் -ந-டந்-த-து. இவர்-க-ளை பு-லி-கள் தான் கொ-லை செய்-த-தா-கபோ-லீ-சார் தெரி-வித்-த-னர்.
மட்-டக்-க-ளப்-பு சிவானந்தா கல்லூரிக்கு அருகேயுள்ள காலடி மற்றும் காத்தன்குடிக்குஇ-ட--யே நடந்-து சென்-ற டெலோ -உ-றுப்-பி-னர்-க-ளா-ன வி.புஷ்பரங்கன் மற்றும்எஸ்.மணிவண்ணன் இ-ரு-வ-ரை-யும் ஒ-ரு கும்-பல் சுற்-றி வ-ளைத்-து பிஸ்-டல்-க-ளால் -சு-ட்-டுக்கொன்-ற-து.
இத-ற்-கி-டை-யே வடக்கு யாழ்ப்பாணத்தில் 11 வி-டு-த-லைப் பு-லி-க-ளை -தாங்-கள் சுட்-டுக்கொ-ன்-ற-தா-க ரா-ணு-வம் கூறி-யுள்-ள-து.
ரா-ணு-வ அதி-கா-ரி ஒ-ரு-வர் கூ-று-கை-யில், எல்.டி.டி.ஈயின் இரண்டு பதுங்கு குழிகள்அழிக்கப்பட்டதாகவும், மடுவில், கொழும்புத்துறை. மற்றும் நாகர்கோவிலில் நடந்தசண்-டை-யில் 11 பு-லி-கள் -கால்-லப்-பட்-ட-தா-க-வும் கூறி-னார்.
யுஎன்ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications